உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பண்டிகைக்கு மட்டுமல்ல... பல ஆண்டுகளுக்கும் பட்டுப்புடவை ஜொலிக்க இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்

பட்டுப் புடவை என்றாலே பெண்களுக்கு தனி விருப்பம் உண்டு. குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுப்புடவை, பனாரஸ் பட்டுப்புடவை போன்றவை வெறும் ஆடைகளாக மட்டுமின்றி, குடும்பத்தின் பாரம்பரியத்தையும் நினைவுகளையும் சுமந்து நிற்கும் விலைமதிப்பற்ற சொத்துகளாகப் பார்க்கப்படுகின்றன. திருமணம், பண்டிகை, சுப நிகழ்ச்சிகள் எனப் பல முக்கியமான தருணங்களில் அணியப்படும் இந்தப் புடவைகளைப் பல ஆண்டுகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது பலருடைய விருப்பமாக இருக்கும். ஆனால் முறையான பராமரிப்பு இல்லாவிட்டால் பட்டின் இயற்கையான பளபளப்பு குறைவது, ஜரிகை கருப்பாக மாறுவது, மடிப்புகளில் நூல்கள் வலுவிழந்து கிழிவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட…