உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ருவன்வெலிசாய சத்தியாக்கிரகப் பகுதி வர்த்தகர்களுக்கு தடை: தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை

அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் சத்தியாக்கிரகம் இடம்பெற்ற பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடை விதித்து தொல்பொருள் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பல பிக்குகள் குறித்த பகுதியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தொல்பொருள் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போது குறித்த பகுதியின் எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதுடன், அப்பகுதியைச் சுற்றி அறிவிப்புப் பலகைகளும் பொருத்தப்பட்டு, உட்பிரவேசிக்கத் ...