உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சட்டம் - ஒழுங்கு விவகாரம் : மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேகர் சந்திப்பு!

பரபரப்பான தமிழக அரசியல் சூழல் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தமிழக ஆளுநர் அர்லேக்கர் சந்தித்துப் பேசியுள்ளார். தமிழகத்தின் முழுநேர ஆளுநராக அர்லேக்கர் நியமிக்கப்பட்ட பிறகு, மத்திய உள்துறை அமைச்சரை அவர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இந்தச் சந்திப்பு டெல்லியில் உள்ள கிருஷ்ண மேனன் மார்க்கில் அமைந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்றது. நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தமி…