Vikatan
ஈரோடு: கட்டுப்பாட்டை இழந்த கார்; 17 பேர் காயம் - சாலை ஓரத்தில் காத்திருந்தவர்களுக்கு நிகழ்ந்த சோகம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள பங்களாபுதூர் தனியார் கல்லூரி பிரிவு பேருந்து நிறுத்தத்தில், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 15 பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் இன்று காலை சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 5 பேர் கொண்ட குழுவினர் ஒரு காரில் டி.என்.பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். காரை மனோஜ்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார்…