Daily Thanthi
மத்தியப் பிரதேசத்தில் 'ரசகுல்லா' என நினைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த இளைஞர் பரிதாப பலி
போபால், மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில், காட்டுப்பன்றிகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டை 'ரசகுல்லா' இனிப்பு என நினைத்து வாயில் வைத்து கடித்த 35 வயது இளைஞர், வாய் மற்றும் முகம் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீபாவளி பண்டிகை மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டம் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படாரியா சாந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பரோடியா (வயது 35). இவர் கடந்த 8…