Dinamani
தவெக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் பாவமன்னிப்பு கொடுப்பது ஏன்? - ஆர்.பி. உதயகுமார் கேள்வி
தூய்மை இந்தியா பட்டியலில் தமிழகம் இடம் பிடிக்கவில்லை. ஆனால் விலைவாசி உயர்வு, பண வீக்கத்தில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது, ரிசர்வ் வங்கி விதித்த வரம்பை விட தமிழகம் பணவீக்கம் அதிகரித்து உள்ளது என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக அம்மா பேரவை மாநிலச் செயலருமான ஆா்.பி. உதயகுமாா் குற்றச்சாட்டியுள்ளார். மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் சார்பில் 2016ஆம் ஆண்டிலிருந்து,தூய்மை நகரங்கள் பட்டியலில் ஆண்டுதோறும் தூய்மை…