Daily Thanthi
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ஹீரோ நிறுவனத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசு
சென்னை, அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நவீன இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு ஹீரோ நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தேர்வு செய்தது. ஹீரோ சைக்கிள் தமிழநாடு அரசின் பட்ஜெட்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஹெல்மட், குடிநீர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை செயல்படுத்தும் வகையில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்திற்காக…