Daily Thanthi
திருப்பூர் சிறுமி விவகாரம்... தமிழக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி
சென்னை, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசின் செயல்பாடுகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும்…