Maalaimalar
ரூ.446 கோடி ஒப்பந்தம்.. சென்னையில் 12 மாடி கட்டிடம் உள்ளே நுழைந்து செல்லும் மெட்ரோ ரெயில்
சென்னையில் ல் 12 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில் செல்லும் வகையில் புதிய திட்டம் ஒன்றின் ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மெட்ரோ ரெயில் சேவை மிக முக்கியமானது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் இருப்பது போன்று அடுக்குமாடி கட்டிடங்கள் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் சென்னை திருமங்கலம் பகுதியில் 12 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள்…