உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘தலைப்பின் மீது தாக்குதலா?’ | இ.வி.கணேஷ்பாபு நேர்காணல்

ஒரு திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பை உருவாக்குவதில் தொடங்கி, அதன் வியாபாரம் வரையிலும் அதன் தலைப்பே, தயாரிப்பை இலகுவாக்கும் முதல் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஆனால், ‘சான்றிதழ் பெறுவதற்கு முன், குறிப்பிட்ட தலைப்புதான் இறுதியானது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் பொதுவெளியில் அறிவிக்கவோ உறுதியளிக்கவோ கூடாது’ என்று திரைப்படச் சான்றிதழ் வாரியம் திட்டவட்டமாக அறிவித் துள்ளது. திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் புதிய கட்டுப்பாடு…