உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சேலத்தில் ரூ.70 கோடி மோசடி- வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் உடந்தையா?

போலீசார் நடத்திய ெதாடர் விசாரணையில் இந்த மோசடி சம்பவத்தில் வங்கி அதிகாரிகள், ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்தவர் கண்ணகி (45), இவர் சேலம் அஸ்தம்பட்டியில் ஒரு டிரஸ்ட் நடத்தி வருகிறார். நூதன மோசடி இந்த டிரஸ்ட் மூலம் மாணவர்கள் மற்றும் வேலை இல்லாதவர்களை அடையாளம் கண்டு அவர்களின் ஆதார் அட்டையை வாங்கி உள்ளார். பின்னர் அந்த ஆதார் கார்டுகள் மூலம் தனியார் வங்கியில் கறவை மாடு வாங்க ரூ…