Maalaimalar
தவெக ஆட்சியில் “Is all Well CM?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவ- மாணவியருக்கு தமிழக அரசு சார்பில் கேக் வழங்கப்பட்டது. இதனை, முதலமைச்சர் விஜய் கொளத்தூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவ- மாணவியருக்கு குழந்தைகள் தின வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கினார். அந்த வாழ்த்து அட்டையில், All is well.. Confident ah irunga.. என்று குறிப்பிட்டு குழந்தைகள் தின வாழ்த்தை தெரிவித்திருந்தார்…