Vikatan
'All is well, Confident-ஆ இருங்க.!'- குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கேக் வழங்கிய முதல்வர்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் சென்னை, கொளத்துர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் இன்று (நவ.13) துவங்கி வைத்து மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார். கேக் வழங்கிய முதல்வர் இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு நுகர்பொருள்…