உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ஆரணி தவெக மாவட்ட அலுவலகத்தை பூட்டி சீல் வைப்பு: மா.செ புகைப்படத்தில் கருப்பு மை பூசி மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

ஆரணியில் தவெக மாவட்ட அலுவலகத்தை பூட்டி தவெக மகளிர் அணியினர் சீல் வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் தவெக மாவட்டச் செயலாளர் புகைப்படத்தின் மீது கருப்பு மைகளை தழுவி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்