Maalaimalar
1984ல் சீக்கியர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: சோனியா காந்தி எழுதிய புத்தகத்தை தீயிட்டு எரித்த சீக்கிய அமைப்பினர்
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய சுயசரிதை புத்தகத்தில் 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் இடம்பெற்றிருந்ததை தொடர்ந்து, அந்த புத்தகத்தின் பிரதியை டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக குழு உறுப்பினர்கள் தீயிட்டு எரித்தனர். பஞ்சாபில் கடந்த 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற நடவடிக்கைக்கு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையின் போது, சிக்கிய…