Vikatan
’பெண்களுக்கு தவெக கட்சிக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை காரமடை தமிழக வெற்றிக் கழக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி என்பவர் த.வெ.க பெண் ஊராட்சி செயலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், மேலும் கொலை மிரட்டல் மற்றும் சாதி வன்கொடுமை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள செய்தியானது அதிர்ச்சி அளிக்கிறது. சொந்தக் கட்சிக்குள்ளேயே பெண்களை இது போன்ற வக்கிர புத்தியுடன் அணுகும்…