உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

"நவீன ஆராய்ச்சியின் பலன்களை இந்தியா உலகத்துடன் பகிர வேண்டும்" - பிரதமர் மோடி

பெங்களூரு: “இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சியின் பலன்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், உலகம் முழுவதும் இந்தியாவின் கலாச்சார செல்வாக்கு விரிவடைந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். பெங்களூருவில் இன்று (நவம்பர் 13) நடைபெற்ற 'பிரசாந்தி குடீரம்' பொன்விழா கொண்டாட்டங்கள் மற்றும் எழுத்தாளர் எச். வி. சேஷாத்ரியின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி…