Samayam Tamil
தூத்துக்குடியில் உருவாகும் 2-வது பிரம்மாண்ட சிப்காட்: 2,570 ஏக்கரில் புதிய தொழிற்பூங்கா
தூத்துக்குடியில் உருவாகும் 2-வது பிரம்மாண்ட சிப்காட்: 2,570 ஏக்கரில் புதிய தொழிற்பூங்கா அமைய இருக்கிறது. இதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கி உள்ளது.