Vikatan
கந்தசஷ்டி விழா; சிறப்பு பேருந்துகள், முன்பதிவில்லா ரயில் இயக்கத்தால் வெளியூர் பக்தர்கள் மகிழ்ச்சி!
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. இந்தாண்டு கந்தசஷ்டி விழா கடந்த 10-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. சஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருக்கோயில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் கடைபிடித்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான…