Daily Thanthi
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமி ஹோமம்
திருப்பதி, கபிலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் ஹோம மகோற்சவத்தின் ஒரு பகுதியாக சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நடைபெற்றது. ஹோம மகோற்சவம் திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாதத்தில் திருப்பதி தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு மாத சிறப்புப் பூஜைகள், ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த ஹோம மகோற்சவம் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை நடக்கிறது. முதல் நாளில் கணபதி பூஜை, புண்ணியாகவாசனம், வாஸ்து பூஜை…