Daily Thanthi
அறிமுகப் போட்டியிலேயே இங்கிலாந்தை அலறவிட்ட 21 வயது இளம் புயல்..... 6 விக்கெட்டுகளுடன் புதிய வரலாறு
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு மற்றொரு வேகப்பந்து வீச்சு நட்சத்திரம் கிடைத்துவிட்டார் என்பதை நிரூபிக்கும் வகையில், 21 வயதான இளம் வீரர் மஹ்லி பியர்ட்மேன் தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பெர்த்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய அவர், இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தார். தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கிய பியர்ட்மேன், முதல்…