Maalaimalar
பந்தை சேதப்படுத்திய விவகாரம்: கவாஜா கூறியிருப்பது 100% முற்றிலும் தவறானது-கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது. இதில் அப்போதைய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இதற்கிடையே ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா எழுதிய சுயசரிதை புத்தகத்தில், பந்தை சேதப்படுத்திய சதித் திட்டம் குறித்து அணியில் உள்ள…