Daily Thanthi
‘இந்தியாவின் முயற்சிகளால் யோகா தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது’ - பிரதமர் மோடி
பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் ரூ.15,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று பெங்களூரு சென்றுள்ளார். தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;- யோகா “இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கான நுழைவு வாயிலாக யோகா விளங்குகிறது. இந்தியாவின் முயற்சிகளால் யோகா தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. உலகம்…