உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பெரியார் நூலக விவகாரம்: சர்ச்சைக்குள்ளான `விண்டேஜ் பிரஸ்' பதிப்பக புத்தகங்கள் அகற்றம்!

கோவை பெரியார் நூலகத்திற்கு அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் ஏ.ஐ. மூலம் போலிப் புத்தகங்கள் உருவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து முறைகேடு செய்தது போலவே, விண்டேஜ் பிரஸ் லிமிடெட் என்ற பதிப்பகமும் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. ஆங்கில நூல்கள் பிரிவில் அப்பதிப்பகத்தின் 257 புத்தகங்கள் இடம்பெற்று இருப்பதாகவும், 250 முதல் 300 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றின் விலையும் ரூ.9,990 என்று இருப்பதாகவும்…