உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மணிரத்னம் சார் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை... நடிகை சைத்ரா ஜே. ஆச்சார்

சென்னை, நடிகை சைத்ரா ஜே. ஆச்சார், இயக்குநர் மணிரத்னத்தின் படத்தில் நடிப்பது குறித்த தனது மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தனது நடிப்பைத் திரையில் காண்பதற்குத் தனக்குள் இருக்கும் குழந்தை மிகவும் ஆவலாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மணிரத்னம் படத்தில் சிறப்பான கதாபாத்திரம் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'இஞ்சி வெல்லம்' படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்…