உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் சர்ச்சை: யாரும் என்னிடம் பேசவில்லை- அமைச்சர் வன்னி அரசு

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து: விசாரிக்க எந்த அதிகாரமும் எனக்கு கொடுக்கப்படவில்லை எனவும், இதுவரை இந்த சர்ச்சை குறித்து யாரும் என்னிடம் பேசவில்ல அமைச்சர் வன்னி அரசு பேட்டியளித்துள்ளார்.