உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தவெக 6 மாத ஆட்சி: `` முதலமைச்சர் தன் கடமையை உணர்ந்து செயல்படவில்லை..!" - சிபிஐ வீரபாண்டியன்

தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அந்த வகையில் முதல் பகுதியில் நாராயணன் திருப்பதியிடமும், அடுத்து அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான ஜெயக்குமாரிடமும், திமுக மாநிலங்களவை எம்.பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடமும் பேசினோம். அதன் தொடராக தவெக அரசுக்கு ஆதரவளித்துவரும் இடதுசாரி கட்சிகளிடம் பேசினோம். அதனடிப்படையில் நம்மிடம் பேசிய சிபிஐ…