உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழகத்தில் கலெக்டர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது- ஜெயக்குமார்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளதைக் குறிப்பிட்ட ஜெயக்குமார், கலெக்டர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம் சாட்டினார். கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார். நெல்லையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டம்-ஒழுங்கு தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறுவதாக…