Maalaimalar
இபிஎஸ் கும்பகர்ணன் தூக்கம் தூங்கியதால்தான் 3ம் இடத்திற்குச் சென்றார்..!- அமைச்சர் செங்கோட்டையன்
தவெக ஆட்சி கும்பகர்ணனைப் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் அமைச்சர் செங்கோட்டையின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடத் தயார். வரும் காலங்களில் அதிமுக வெல்லும் என இபிஎஸ் கூறிய நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். இதுகுறித்து மேலும் கூறிய அவர் கூறியதாவது:- இபிஎஸ் கும்பகர்ணன் தூக்கம் தூங்கியதால்தான் தேர்தலில் மூன்றாம் இடத்திற்குச் சென்றுள்ளார்…