Daily Thanthi
காஞ்சிபுரம்: நெமிலி சுங்கச்சாவடியில் தடையற்ற தானியங்கி கட்டண வசதி அறிமுகம்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலி சுங்கச்சாவடியில் தடையற்ற தானியங்கி கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தடையற்ற தானியங்கி கட்டண வசதி காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் – காரைப்பேட்டை பிரிவில் அமைந்துள்ள நெமிலி சுங்கச்சாவடியில் தடையற்ற தானியங்கி கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறை நேற்று (வியாழக்கிழமை…