Maalaimalar
தி.மு.க., துரோகத்தில் இருந்து தப்பித்ததில் மகிழ்ச்சி- முன்னாள் எம்.பி., திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு
தி.மு.க. துரோகத்தால் அறந்தாங்கி தொகுதியில் தோல்வி அடைந்ததாக திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார். ராகுல் காந்தியின் ராஜதந்திர முடிவுகள் பா.ஜ.க. ஆட்சியை தடுக்க உதவியதாகவும், காங்கிரசின் இலக்கு காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். புதுக்கோட்டையில் காங்கிரஸ் மண்டல நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான திருநாவுக்கரசர் பேசியதாவது:- தி.மு.க. மீது…